×

தஞ்சை ஏரியில்மூழ்கி போராடியவரை மீட்ட ஸ்ரீதருக்கு விருது வழங்கினார் முதல்வர்

சென்னை: தஞ்சை ஏரியில்மூழ்கி போராடியவரை மீட்ட ஸ்ரீதருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். IAS தேர்வில் வென்ற பூரணசுந்தரி, பாலநாகேந்திரனுக்கு முதல்வர் நினைவு பரிசு வழங்கினார்.


Tags : Sridhar ,lake ,Chief Minister ,Tanjore , Chief Minister, presented, award, Sridhar ,drowned ,Tanjore lake
× RELATED முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து