×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 611 கன அடியாக உயர்வு

ஈரோடு : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 611 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.08 அடியாகவும், நீர் இருப்பு 29.5 டி.எம்.சியாகவும் இருக்கிறது. மேலும் பவானிசாகர்  அணையில் இருந்து விநாடிக்கு  3,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Irrigation, 611 cubic feet, elevation
× RELATED பவானி சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு..!!