×

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்!!

டெல்லி : முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. வெண்டிலேட்டர் கருவியின் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது.பிராணப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்று காலை வரை எந்த மாற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.


Tags : Pranab Mukherjee ,Delhi Army Hospital , Former President, Pranab Mukherjee, Deep Coma, Delhi, Army Hospital
× RELATED இப்போது இருந்தால்...