அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு அடி உதை!!

திருவண்ணாமலை : அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்யய முயன்ற சாமியாரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். திருவண்ணாமலையில் வீடு ஒன்றில் பலாத்காரம் செய்ய முயன்ற போது பெண் கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டனர்.தற்காப்புக்காக அமெரிக்க பெண் சாமியாரை கத்தியால் தாக்கிவிட்டு கூச்சலிட்டுள்ளார்.

Related Stories: