உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார்; 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை: காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு
ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை
சிவசக்தி இடத்தை தலைநகரமாக வைத்து நிலவில் இந்து நாட்டை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சாமியார் வேண்டுகோள்
கிறிஸ்தவ தேவாலயங்களில் உபதேசியார், பணியாளர் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு
நரிக்குறவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக ரூ8 லட்சம் மோசடி செய்த சாமியார் கைது
முத்தம் தந்து குணமாக்குவதாக கூறிய ம.பி. முத்த சாமியார் கொரோனாவுக்கு பலி: ‘இச்’ வாங்கிய 19 பேருக்கு பாதிப்பு
உத்திரபிரதேசத்தில் சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை: கொரோனா மருந்து என மதுவை கொடுத்து கொடூரம்..போலி சாமியார் கைது!!!
குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் மாதம் 25ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறக்கட்டளை நிறுவ முடிவு
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள்-கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு
என்னுடன் உறவு கொண்டால் ‘பாசிடிவ் எனர்ஜி’ கிடைக்கும் ஆசிரமத்தில் பெண்களை சீரழித்த சாமியார் கைது: 26 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜ ரூ.400 கோடி பேரம்; சாமியாருடன் டிஆர்எஸ் எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி வைரல்: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்
முள் படுக்கையில் படுத்தபடி பெண் சாமியார் அருள்வாக்கு
திருப்புவனம் அருகே 6 அடி உயர முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்
தனுஷ்கோடியில் பல நாட்களாக கஞ்சா விற்ற போலி சாமியார் கைது
சிறையிலிருந்து வெளியே வந்து ‘ஸ்டிரைட்டாக’ சாமியார் ஆன நபர்: 40 கோடி இழந்த பக்தர்கள்
ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் சிக்கினார்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
சூனியம் வைத்து கொல்வதாக மிரட்டியதால் பெண்கள் திடீர் மறியல் போராட்டம்: போலி பெண் சாமியார் எஸ்கேப்
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 3 லட்சம் பறித்த 6 பேர் கைது: போலி சாமியாருக்கு வலை
பில்லி சூனியம் எடுப்பதாக சென்னைக்கு அழைத்து தென்காசி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி: போலி சாமியாருக்கு போலீஸ் வலை