×

பூலாங்குறிச்சி காவல்நிலையம் முன் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல்நிலையம் முன் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  கோவில்கள் நிறைந்த பூலாங்குறிச்சி வீதிகளில் மது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : police station ,protest ,Poolankurichi ,judge ,High Court , Poolankurichi Police Station, High Court, former Chief Justice, protest
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை