×

சென்னை கமலாயத்தில் விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து பாஜகவினர் கொண்டாட்டம்

சென்னை: சென்னை கமலாயத்தில் விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலையின் ஒரு கையில் தேசியக் கொடியும், மறு கையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியும் இருக்கின்றன.


Tags : statue ,Chennai Kamalayam ,BJP ,Ganesha , hennai Kamalayam, Ganesha statue, wearing mask, BJP, celebration
× RELATED மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது