×

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு: ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாரியப்பன் சாதனைப் பயணம் தொடர வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Mariappan Thangavelu ,Kelratna Award Announcement , Paralympian, Mariappan Thangavelu, Kelratna Award Announcement, OBS Greetings
× RELATED பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம்...