×

சில்லி பாயின்ட்...

* ஏற்கனவே கேல் ரத்னா விருது பெற்ற வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீராபாய் சானு (பளுதூக்குதல்) ஆகியோரின் பெயர்கள் இம்முறை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அதை நிராகரித்துள்ளது.
* ஐபிஎல் தொடரில் சொந்த காரணங்களுக்காக தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளதாக மும்பை இந்தியன்ஸ் வேகம் லசித் மலிங்கா (இலங்கை) தெரிவித்துள்ளார்.
* நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Gale Ratna Award
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ