ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.

Related Stories: