ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது

சென்னை: ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது. சென்னை எழும்பூர் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை வழக்கை விசாரித்து வருகிறார்.

Related Stories: