கர்நாடகாவில் முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு முதல்வர் எடியூரப்பா சமர்ப்பண பூஜை

பெங்களூரு: கர்நாடகாவில் முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு முதல்வர் எடியூரப்பா சமர்ப்பண பூஜை செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அணைகள் நிரம்பும் போது கர்நாடக முதல்வர் சிறப்பு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

Related Stories: