×

கருணை காட்டிய மஞ்சள் உலோகம் : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை!!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.126 குறைந்து ஒரு  கிராம் ரூ.5,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிலோ ரூ.73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வதும், குறைவதும் ஆக உள்ளதால், நகை  பிரியர்கள் தங்கம் எப்போது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.



Tags : Compassionate yellow metal: Gold price drops by Rs 1,008 per razor to Rs 40,320 !!!
× RELATED 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...