×

கிளீன் போல்ட்.. தலைநகரை முழுவதுமாக கைப்பற்றும் திமுக? : சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

சென்னை : சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் : திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபிநேசர் முன்னிலை பெரம்பூர்:: திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை கொளத்தூர்:: கொளத்தூர்  தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  ஆதிராஜாராம் பின்னடைவை சந்தித்துள்ளார்.வில்லிவாக்கம்: திமுக வேட்பாளர் வெற்றியழகன் முன்னிலை திரு.வி.க.நகர்:திமுக வேட்பாளர்  தாயகம் கவி முன்னிலை எழும்பூர்:சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலை – அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு பின்னடைவுராயபுரம்:. திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை; அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு துறைமுகம்:-  திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பின் தங்கியுள்ளார்.சேப்பாக்கம் திருவல்லிக்கேணி :திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்ஆயிரம் விளக்கு: திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.அண்ணாநகர் : திமுக வேட்பாளர் மோகன் முன்னிலை விருகம்பாக்கம் :விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலைசைதாப்பேட்டை :சைதாப்பேட்டை தொகுதியில்  திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலைதியாகராய நகர் :  திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி முன்னிலை மயிலாப்பூர் :மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலு முன்னிலைவேளச்சேரி : காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா முன்னிலை…

The post கிளீன் போல்ட்.. தலைநகரை முழுவதுமாக கைப்பற்றும் திமுக? : சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை! appeared first on Dinakaran.

Tags : Clean Bolt ,Dishaghagam ,Dishagam ,Chennai Chennai ,Chennai ,Dr. ,Raadhakrishnan Nagar ,Dishagar ,
× RELATED 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது...