×

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசிய கொடியேற்றினார்!!

திருவள்ளூர்: சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசிய கொடியேற்றினார்.  ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினார் அமிர்தம்.


Tags : Amritham ,Independence Day , Independence Day, Permission, List Panchayat President, Amritham, National Flag
× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை