×

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வட்டாட்சியர் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Kanyakumari district ,Kalkulam ,Corona , Corona,Kalkulam ,governor ,Kanyakumari, district
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...