×

எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை

சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : SB Balasubramanian ,hospital ,Sp Balasubramanian , SB Balasubramanian, Corona, Intensive Care
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...