×

தஞ்சையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய குரங்குகள்

தஞ்சை: திருவையாறு அருகே வீடு புகுந்து சுமார் 10 குரங்குகள் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியது. வீரமாங்குடி குதிரை கோவில் தெருவில் மூதாட்டி சாரதாம்பாளின் வீட்டில் குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது.


Tags : house ,Tanjore , Monkeys,broke, Tanjore ,stole, jewelry ,money
× RELATED அருவிகளில் தண்ணீர் கொட்டியும்...