×

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிபோருக்கு டோக்கன் விநியோகம்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிபோருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன.


Tags : Chennai Egmore ,store ,Tasmac , Token distribution,lcoholics , Tasmac store,Chennai Egmore
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...