×

கொரோனா பாதித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குணமடைந்தார்

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குணமடைந்து வீடு திரும்பினார். ஆகஸ்ட் 8 ம் தேதி கொரோனா உறுதியாகி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமைச்சர் குணமடைந்தார்.


Tags : Arjun Ram McGowan , Corona, Union Minister Arjun Ram McGowan, recovered
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...