×

வாஜ்பாயின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: அன்பான அடல் ஜி அவர்கள் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்காக வாஜ்பாய் அவர்களின் சிறந்த சேவையையும், முயற்சியையும் இந்தியா என்றும் நினைவு கூறும், வாஜ்பாயின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Vajpayee ,Modi , Vajpayee, Prime Minister Modi, Tweet
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ