×

5 ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: 5 ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது என முதல்வர் இரங்கல் தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவை வழங்கினார் எனவும் கூறினார்.


Tags : death ,Chief Minister ,Doctor ,Thiruvenkadam , 5 rupees, Chief Minister's,condolences,death of Thiruvenkadam, affectionately ,Doctor
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...