×

விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Yelumalai ,Villupuram Armed Forces 2nd Level Policeman ,Villupuram Armed Forces ,suicide , Villupuram Armed Forces, 2nd Constable ,Yelumalai shot dead ,committed suicide
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...