×

கேரளா மாநிலம் இடுக்கி நிலச்சரிவு இடிபாடுகளில் இருந்து மேலும் 2 உடல்கள் மீட்பு

கேரளா :கேரளா மாநிலம் இடுக்கி நிலச்சரிவு இடிபாடுகளில் இருந்து மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kerala State ,Idukki , Kerala , 2 more bodies, recovered ,idukki landslide rubble
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...