×

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பில் நின்ற காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர அணிவகுப்பில் நின்ற காவலர் மயங்கி விழுந்துள்ளார். ஆயுதப்படை காவலர் சரவணன் திடீரென மயங்கி விழுந்ததால் சுதந்திர தின விழாவில் பரபரப்பு ஏற்பட்ட்டது. மயங்கி விழுந்த ஆயுதப்படை காவலர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட்டனர்.


Tags : rally ,protesters , Police ,stormed, Friday, removing ,protesters ,truck
× RELATED கடலூரில் பரபரப்பு செம்மண் ஏற்றி வந்த...