×

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது.: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக தகவல்

ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Rajasthan Assembly ,Rajasthan State Legislative Assembly , Rajasthan ,State, Legislative, Assembly, convenes
× RELATED முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு...