×

இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்.! ராகுல்காந்தி

டெல்லி: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை நீர்த்துப்போக  செய்வதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi , Nature,protect nature, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…