×

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து 10,000 லிருந்து 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை 15 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.


Tags : Okanagan Cauvery River ,Hogenakkal ,Cauvery , Hogenakkal, Cauvery river water, flow increase
× RELATED அரவக்குறிச்சியில் குழாய் உடைந்து 3 மாதமாக வீணாகும் குடிநீர்