×

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்தில் இருந்து அனுப்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , Chennai Airport, drugs, confiscated
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்