×

திருச்சி-ராமேஸ்வரம் வரை 4 பெட்டிகளுடன் அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

திருச்சி: திருச்சி இருந்து ராமேஸ்வரம் வரை 4 பெட்டிகளுடன் 110 கி.மீ.வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Trichy-Rameeswaram , High, speed, compartments , Trichy-Rameeswaram ,tested
× RELATED திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் எச்சரிக்கை தடுப்புகள் இல்லாமல் பாலப்பணி