சென்னை: நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் விஜய்,சூர்யா பற்றி நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜயும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.