×

லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா

லெபனான்: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா என தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே தகவல்துறை அமைச்சர் மானல் அப்டேல் சமத் பதவி விலகினார்.

Tags : Qatar ,Damien Qatar ,Lebanese ,Minister of Environment , Lebanon, Environment Minister Damien Katar resigns
× RELATED மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல்