×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீர் திறக்கப்படுகிறது.


Tags : Okanagan Cauvery River ,Hogenakkal , Hogenakkal ,Cauvery river ,water rises
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!!