×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery river ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி