×

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி

டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறினார்.


Tags : eve ,Modi ,Quit Whites ,Memorial Day ,Quit Vellaiyane Exit Movement , Quit Whites Movement, Prime Minister Modi
× RELATED தீபாவளியை ஒட்டி கடைகளில் அலைமோதும்...