×

கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.19 லட்சம் கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.19 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 1 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து 1.19 லட்சமாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையின் நீர்வரத்து 67,817  கன அடியாகவும், நீர் திறப்பு 43,000  கன அடியாக உள்ளது. கபினி அணையின் நீர்வரத்து 70,000  கன அடியாகவும், நீர் திறப்பு 76,000  கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : KRS ,Kabini ,Tamil Nadu , 1.19 lakh, cubic,water, Tamil Nadu ,Kabini ,KRS, dams
× RELATED கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!!