×

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது. கொரோனா பற்றிய மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனில் என்ற பெயரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்தது பதஞ்சலி.


Tags : Chennai iCourt ,Baba Ramdev ,company ,Patanjali ,Chennai ,iCourt , Patanjali, fine, Chennai iCourt
× RELATED தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவை வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு