×

கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை படகுகள், சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு

கடலூர்: தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை படகுகள், சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். 19 சுருக்கு வலை படகுகள், 24 சுருக்குமடி வலைகளை ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரியிடம் ஒப்படைத்தனர்.


Tags : Cuddalore Fishermen , Prohibited, short,Cuddalore, Fishermen ,short ,nets
× RELATED தமிழக மீனவர்களை தாக்கி வலைகள் பறிப்பு இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்