நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Related Stories:

More
>