×

வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் : இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி : வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.



Tags : North Bengal ,Indian Meteorological Department New ,Indian Meteorological Department , North, Bay of Bengal, New Depression, Indian Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் மஞ்சள் அலர்ட் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்