×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Amit Shah , Union Home Minister Amit Shah, Corona infection
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...