×

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : PC Sharma ,Congress ,Corona , Congress, Senior Leader, P.C. Sharma, Corona
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...