×

திருவள்ளூர் மாவட்டம் மீச்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை சேதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீச்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை சேதம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையில் முகப்பகுதி, கண்ணாடி மர்ம நபர்களால் சேதம் அடைந்துள்ளது.

Tags : Tiruvallur district ,Michur ,Periyar , Tiruvallur, Minsur, Father Periyar statue, damage
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்