×

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு கார், 2 இருசக்கர வாகனம் எரிந்து சேதம்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் மின்கம்பம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து மற்ற வாகனங்களுக்கு பரவாமல் தடுத்துள்ளனர்.


Tags : Chennai Valasaravakkam , A car ,2 two-wheelers , burnt ,damaged ,Chennai ,Valasaravakkam
× RELATED பூந்தமல்லி அருகே பரபரப்பு...