×

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை

வாஷிங்டன்: இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பதிவாகும் தபால் வாக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.


Tags : election ,US , US presidential election, Trump
× RELATED நெட் தேர்வு ஒத்தி வைப்பு