×

தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி நாளை முதல் ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. அவரவர் சேர்ந்த பயிற்சி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.


Tags : re-evaluation ,Anna University ,Announcement , Distance Education, Anna University.
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு