×

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 11,102 பேருக்கு கொரோனா.: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம்(5) மண்டலத்தில் 11,102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை(9)-10,624, தண்டையார்பேட்டை(4)-9,444, கோடம்பாக்கம்(10)-11,431, திருவிக நகர்(6)-7,975 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Raipuram: Corporation ,Chennai ,Corona , Corona ,11,102 ,n Chennai,, Raipuram, Corporation
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...