டெல்லி: டீசலுக்கான வாட் வரியை 30 % லிருந்து 16.75 ஆக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வாட் வரி குறைப்பால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.8.36 குறைந்து ரூ.73.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags : Delhi ,Government , Government of Delhi, Diesel, VAT