×

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: மத்திய அரசு

டெல்லி: புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி, ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Introduction ,Central Government ,States , New Education Policy, Trilingual Policy, Federal Government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...