×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : districts ,Meteorological Center , Atmospheric overlay circulation, heavy rainfall, meteorological center
× RELATED தமிழ்நாட்டில் இன்று, நாளை கனமழை பெய்ய...